தூத்துக்குடியில் மீனவர் மர்மமான முறையில் இறப்பு!
தூத்துக்குடியில் மீனவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகை அருகே திரேஸ்புரத்தை சேர்ந்த கடலுக்கு மீன்பிடிக்கும் செல்லும் தொழிலாளி குமார்(38) உடல் இறந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் கொலையா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.