தூத்துக்குடியில் பிறந்த பெண்குழந்தை இறந்த நிலையில் கண்டெடுப்பு!
தூத்துக்குடியில் பிறந்த பெண்குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள தருவை விளையாட்டு மைதானம் அருகில் பிறந்த பெண்குழந்தை இறந்த நிலையில் கேரிபேக்கில் வைத்து வீசி சென்றுள்ளனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.