தூத்துக்குடியில் பகீர் தகவலை வெளியிட்ட ஒபிஎஸ்!துப்பாக்கிச்சூட்டில் இவ்ளோ பேர்தான் உயிரிழந்துள்ளனர்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் காயமடைந்த 47 பேரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் நலம் பெற்று திரும்புவார்கள் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று பகீர் தகவலை வெளியிட்டார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.