தூத்துக்குடியில் ஜூலை 11 முதல் 12ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு !
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூலை 11 காலை 5 மணி முதல் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை 144 தடையுத்தரவு பிறப்பித்தார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.