தூத்துக்குடியில் குறைந்த விலைக்கு வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி நகர் புற பகுதிகளான பிரையன்ட் நகர் அருகில் உள்ள எஸ்என்ஆர் நகரில் உள்ள மக்களிடம் இன்று மர்ம நபர்கள் ஏரலில் உள்ள சூர்யா கம்பெனி பெயரைக்கூறி கூப்பன் மூலமாக பொருள் வாங்கினால் அதன் மூலம் பாதி விலைக்கு பொருள்கள் வழங்குவதாக கூறி பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பொருள்களை தரமால் ஏமாற்றி சென்றுவிட்டனர்.இதேபோல் பிரையன்ட் நகர் பகுதியில் உள்ள பல இடங்களில் ஏமாற்றம் அடைந்ததாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…