தூத்துக்குடியில் ஒன் ஹவர் பர்ச்சேஸ் (அனைத்து பொருட்களும்)அதிரடி சலுகை பாதிக்கு பாதி..!

Published by
Dinasuvadu desk
தூத்துக்குடியில் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் ; தி சென்னை சூப்பர் பஜார் ;அலைமோதும் கூட்டம் ;அனைத்தும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒன் ஹவர் சேல்ஸ் ( ஒரு மணி நேர அதிரடி விற்பனை) ;One Hour Sales என்ற புதிய Offer-ஐ அறிமுகப்படுத்தி எல்லாருக்கும் எல்லாமுமே என்ற தாரக மந்திரத்தினை அடிப்படையாக கொண்டு குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் Products-ஐ வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு மணி நேர அதிரடி விற்பனை என்ற இந்த புதிய Offer தூத்துக்குடி நகருக்கு புதிது ஆகும். இதனை வரவேற்கும் விதமாக மக்கள் அலை அலையாக திரண்டு வந்து Purchase செய்து குறைந்த விலையில் நிறைந்த மனதுடன் ஜவுளிகளை அள்ளிச்செல்கிறார்கள்.
தி சென்னை சூப்பர் பஜார்  :
எங்கள் தி சென்னை சில்க்ஸ்-ன் ஒரு அங்கமாக ” தி சென்னை சூப்பர் பஜார் ” துவக்கப்பட்டுள்ளது. தி சென்னை சூப்பர் பஜார் என்ற பெயரில் அனைத்து வீட்டு உபயோக பொருட்கள்,       மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள், அழகு சாதன பொருட்கள்,  உணவுப்பண்டங்கள், சோப் மற்றும் ஷாம்பூ போன்ற அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களை குறைந்த margin-ல் விற்பனைக்கு வைத்துள்ளோம்.  இதன் மூலம் தூத்துக்குடி மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் துளி அளவும் பாதிக்காத    வகையில் அவர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் பொருட்கள் விற்பனைக்கு எங்கள் தி சென்னை சூப்பர் பஜாரில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய Regular Budget-ல் இருந்து கூடுதலாக Savings ஆகிறது. இதனை Purchase செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் தொகையை சேமிக்கிறார்கள்.
தூத்துக்குடி பகுதியில் Comparison செய்யும்போது மற்ற Super Markets-ல் விற்பனை செய்யும் Margin Price-ஐ விட எங்களது The Chennai Super Bazaar-ல் மிக குறைவான Margin Price-லேயே  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக ஏற்கனவே  MRP-ல் இருந்து Less செய்து         விற்பனை செய்யும்  விலையில் இருந்து மேலும் கூடுதலாக 10% Less செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்ற Super Markets-ல் Purchase செய்வதில் இருந்து         மிகக்குறைந்த விலையில் Purchase செய்வதை கண்கூடாக காணலாம். மற்ற Super Market-ல் இருந்து பொருட்களின் தரம் மற்றும் விலை குறைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் தி சென்னை சூப்பர் பஜாரின் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளோம்.
ஸ்ரீகுமரன் தங்க மாளிகை :
தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஸ்ரீகுமரன் தங்க மாளிகை தற்போது தூத்துக்குடி மாநகரில் துவக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. குறைந்த சேதாரம் மற்றும் செய் கூலியுடன் நிறைந்த கலெக்சனுடன் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனுடைய சிறப்பம்சங்கள் :
தமிழகத்தின் முதல் BIS 916 Hallmark ஜூவல்லரி ஷோரூம் ஆகும்.
4% சேதாரத்தில் இருந்து Chain கிடைக்கிறது.
2 கிராமிலிருந்து Chains விற்பனைக்கு கிடைக்கிறது.
வாடிக்கையாளர்களிடம் Order பெற்று அவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்கள்    விரும்பும் மாடலில் நகைகள் செய்து தரப்படுகின்றன.
செயின் மேளா:
உலகின் அதிகப்படியான செயின் ரகங்கள் விற்பனைக்கும் மற்றும் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான செயின் ரகங்கள் 2 கிராமிலிருந்து துவங்கி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 04.04.18 முதல் செயின் மேளா துவங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

Recent Posts

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

44 minutes ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

1 hour ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

1 hour ago

“பெரியார் என்ன புரட்சி செய்தார்?” – பெரியாா் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…

4 hours ago

“வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை” அதே கம்பீரத்துடன் விஷால்!

சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…

4 hours ago

“என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி’ திட்டம் ஒரு மைல் கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை:  அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…

5 hours ago