தூத்துக்குடியில் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் தி சென்னை சூப்பர் பஜார் திறப்பு..!

Default Image
தூத்துக்குடியில் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் ; தி சென்னை சூப்பர் பஜார் ;அலைமோதும் கூட்டம் ;தூத்துக்குடி மேலாளர் பொன்னரசு கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.அதில் நிர்வாக இயக்குனர் வினித்குமார், தலைமையில் ஸ்ரீகுமாரன் தங்க மாளிகை மேலாளர் வசந்த் ,தூத்துக்குடி சென்னை சில்க் மேலாளர் பொன்னரசு ,மண்டல மேலாளர் அருண்குமார்,சென்னை சில்க் கிளை மேலாளர் ஆனந்தன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.
அப்பொழுது தூத்துக்குடி சென்னை சில்க் மேலாளர் பொன்னரசு கூறியதாவது..ஆசியாவின் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யமான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் 1962-ல் கஸ்தூரிபாய் காதி வஸ்திராலயம் என்ற பெயரில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனரான தெய்வத்திரு.குழந்தைவேல் முதலியார் அவர்களால் துவக்கப்பட்டு 2000-ல் தி சென்னை சில்க்ஸ் என்ற பெயரில் உலகளாவிய புகழ் பெற்றது. தற்போது வாடிக்கையாளர்களின் நல் ஆதரவினால் 25 கிளைகளாக வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது தூத்துக்குடியில் தி சென்னை சில்க்ஸ் துவக்கப்பட்டு தூத்துக்குடி மக்களின் பேராதரவைப்பெற்றுள்ளது. தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் அதன் சார்பு நிறுவனங்களான ஸ்ரீகுமரன் தங்க மாளிகை மற்றும் தி சென்னை சூப்பர் பஜார் ஆகியவையும் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 தி சென்னை சில்க்ஸ் ;
இன்று தூத்துக்குடி மாநகரில் எங்களது கிளையினை துவக்கி வாடிக்கையாளர்களின் நல் ஆதரவை பெற்றுள்ளோம். எங்களது பட்டுப்பிரிவில் ஏறத்தாழ 10000 Varieties-ஐ எந்தவொரு ஜவுளிநிறுவனமும் வைக்க இயலாத அளவில் விற்பனைக்கு வைத்துள்ளோம்.  வாடிக்கையாளர் சேவைக்கு என் பிரத்தியேக பிரிவு மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களை வைத்துள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களே எங்கள் எஜமானர்கள் என்பதை நிலைநாட்டியுள்ளோம். தூத்துக்குடி மக்கள் இதுவரை பார்த்திராத வகையில் அதிக Collections-ஐ     விற்பனைக்கு வைத்துள்ளோம்.
கண்கவர் கார்னிவல் கொண்டாட்டம் ;
வாடிக்கையாளர்களின் Shopping Experience-ஐ ஆனந்தமாக கொண்டாடும் வகையில்  உருவாக்கியுள்ளோம். கண்கவர் Lighting Effects-உடன்  பிரம்மாண்டமாக Decoration செய்துள்ளோம். Summer-ஐ தூத்துக்குடி மக்கள் 5 வயது முதல் 80 வயது  வயது வித்தியாசமின்றி சிறப்பாக விளையாடி கொண்டாடும் பொருட்டு விளையாட்டுகள், Jumping Castle உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் Purchase செய்து விளையாடி செல்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்