தூத்துக்குடி:மினி மாரத்தான்..! நகர துணைக் கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்..!!
தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டியை தூத்துக்குடி நகர துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கிவைத்தார்
இந்த மரத்தான் போட்டியனது நீர் வளஆதாரத்தை சேமிக்க வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தியும் நடைபெற்றது இதில் அனைத்து தரப்பினரும் பங்குபெற்ற மினி மாரத்தான் போட்டியை தூத்துக்குடி நகர துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கிவைத்தார் .இதில் 600க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
DINADUVADU