திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
மத்திய, மாநில அரசுகள் , தமிழகத்தின் அழிவிற்கு காரணமாக உள்ளதாகவும், அழிவை ஏற்படுத்திடும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தின் மீது திணிப்பதாகவும் கூறினார். நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் , பசுமை சாலை , காவிரி மேலாண்மை வாரியம் என பல கூட்டங்களை அடுக்காக அடுக்கினார் ஸ்டாலின்.
மேலும் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதாகவும் மத்திய, மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இப்பொது எந்த பிரச்சனையும் குறித்து பேசமுடியவில்லை. எது பேசினாலும் குற்றமே. குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து இன்று வரை நன் சட்டமன்றத்தில் நான் பேச முயற்சிசெய்கிறேன்,என்னை பேசவிடாமல் தடுக்கின்றனர்.
தூத்துக்குடி என்ற என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை. தூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்றே சொல்லவா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…