துப்பாக்கி சூட்டில் காயமடந்தவர்களை சந்தித்தற்காக..!!வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்..!!முத்தரசன்
மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களை சந்திப்பது அரசியல் கட்சி தலைவர்களின் கடமை என முத்தரசன் கூறியுள்ளார். காயம் அடைந்தவர்களை அமைச்சர்கள் யாரும் சந்திக்காதது கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார். 144 தடை உத்தரவை மீறியதாக முத்தரசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை சந்திக்க தயாராக உள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்