துபாய்க்கு சட்டவிரோதமாக கப்பலில் ஆட்களை ஏற்றிச்சென்ற கேப்டன் கைது!

Default Image

துபாய்க்கு சென்னை துறைமுகத்தில் சட்டவிரோதமாக  கப்பலில் ஆட்களை ஏற்றிச்சென்ற கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.  கப்பலில் 36 பேர் இருக்க வேண்டிய நிலையில் கூடுதலாக 4 பேரை அனுமதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்