தீவிர சிகிச்சையில் அன்பழகன்………..விரைந்தார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்…..!!!

Published by
kavitha

திமுக பொதுசெயலாளர் கே.அன்பழகன் இன்று காலை வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலை உள்ள அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியகியது.
Related image
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சென்னை கிரீம்ஸ் சாலை உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைந்தார் இந்நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேராசிரியர் க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது.சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்க வேண்டி உள்ளதால் அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago