தீவிர கண்காணிப்பில் கருணாநிதி!தொண்டர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை!மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் திமுக தலைவர் கருணாநிதி, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.கட்சி தொண்டர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.