தமிழகத்தில் அநேக இடங்களில் தற்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது அரபி கடலில் மஹா புயல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வடமாநிலங்களில் மழை அளவு குறையும் எனவும்,
அரபி அக்கடலில் மஹா புயல் தீவிரமடைந்ததன் காரணமாக தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கடல் காற்று 110 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
புயலானது அரபிக்கடலில் மையம் கொண்டுள்ளகால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…