நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு இன்று (5/7/2018) முதல் தொடங்கவுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் தீபாவளியை முன்னிட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளையும்,ரயில்களையும் பயன்படுத்துவது வழக்கமான ஓன்று.ஆனால் ரயில் பயணத்தில் பயணச்சீட்டின் விலை குறைவு.எனவே அதிகமான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்வார்கள்.இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது.இதனால் இதற்கான ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு இன்று (5/7/2018) முதல் தொடங்கவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…