தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!

Default Image

நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு இன்று  (5/7/2018) முதல் தொடங்கவுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் தீபாவளியை முன்னிட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளையும்,ரயில்களையும் பயன்படுத்துவது வழக்கமான ஓன்று.ஆனால் ரயில் பயணத்தில் பயணச்சீட்டின் விலை குறைவு.எனவே அதிகமான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்வார்கள்.இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது.இதனால் இதற்கான ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு இன்று  (5/7/2018) முதல் தொடங்கவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்