மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன், மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர், கருப்பசாமி பாண்டியன். ‘கனா என்று அழைக்கப்பட்ட அவர், எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவர். 1977-ம் வருடம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு, தனது 25 வயதிலேயே எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்து திறமையாக செயல்பட்டார். ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி தொகுதிகளில் வெற்றிபெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…