தி.மு.க: தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கேரள ஆளுநர்-முதல்வர் வருகை..!
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைபிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே கேரள முதல்வர் பிரணாயி விஜயம் மற்றும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் அவர்களும் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்