தி.மு.க:தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த தெலுங்கான முதல்வர் வருகை..!
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னை வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்