திருவாரூர் இடைதேர்தல் அரசியல் தலைவர்கள் கருத்து…!!! திமுக தோழமை கட்சியும் அதே கருத்து…!!! நடக்குமா? திருவாரூர் தேர்தல்…!!!!
தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறுஅரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் இதுகுறித்து விசிக தலைவர் கூறியுள்ளதாவது,நிவாரணப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் திருவாரூர் தேர்தலை தள்ளிவைப்பது நல்லது என திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக, அதிமுக உள்ளிட்ட அணைத்து கட்சிகளும் வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் மண்ணு அளித்துள்ளன என அவர் தெரிவித்தார். நிவாரணப் பணி நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் என்பது உளவியல் ரீதியாக மக்களை பாதிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமவளவன் கூறியுள்ளார்.இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் திமுக தோழமை கட்சியான, இந்த கட்சியும் அதே கருத்தை கூறியிருப்பதாக கருதுகின்றனர்.
DINASUVADU.