திருவாரூர் அருகே கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதம்பாவூர் சிவன் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.