திருவள்ளூர் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை !
திருவள்ளூர் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 5 ஆம் கட்டமாக 14 கைதிகளை விடுவித்தது தமிழக அரசு. ஏற்கனவே 4 கட்டங்களாக 177 ஆயுள் தண்டனை கைதிகள் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.