திருவள்ளூர் அருகே குட்கா கடத்திய கார் ஓட்டுநர் கைது !
திருவள்ளூர் அருகே குட்கா கடத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டியில் காரில் கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கார் ஓட்டுநர் மூர்த்தியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.