திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்!
திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நடுநிலைப் பள்ளிக்கு திருவள்ளூர் அருகே தலைக்காஞ்சேரி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் தாஸ் முறையாக பள்ளிக்கு வருவதில்லை என குற்றம்சாட்டியும் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரியும் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.