திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே எ.வ. வேலு முன்னிலையில் சாலை மறியல் …!
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் திமுக 3 ஆவது நாளாக மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் எ.வ. வேலு உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் மடிப்பாக்கம் கூட்டுரோடு பகுதியில் மா. சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.