மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மர்மநபர்கள் ,திருவண்ணாமலை வள்ளலார் ஆசிரமத்தின் மேலாளர் மற்றும் உதவியாளரை கட்டிப் போட்டு கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு ஆசிரமத்தின் மேலாளர் கலைநம்பியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், நன்கொடை கொடுக்க வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதை அடுத்து அவர்களை கலைநம்பி, ஆசிரமத்திற்குள் அனுமதித்துள்ளார். உள்ளே சென்றதும் கலைநம்பியை தாக்கிய மர்மநபர்கள், அவரை இருக்கையில் கட்டிப் போட்டதுடன், அவரது உதவியாளர் பாலம்மாள் என்ற மூதாட்டியை வேறு ஒரு அறைக்குள் வைத்து பூட்டினர்.
பாலம்மாளின் அறைக்குச் சென்ற மர்மநபர்கள் அவரது மகளின் 25 சவரன் நகைகளை கொள்ளை அடித்தனர். 25 ஆயிரம் ரொக்கத்தையும் திருடி விட்டு மாயமாகினர். இதுகுறித்து கிராமிய காவல் நிலைய போலீசார், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம் உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.…
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…