திருவண்ணாமலையில் 18 வயது இளம் பெண்ணை வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது !
திருவண்ணாமலையில் 18 வயது இளம் பெண்ணை வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருகே செய்யாறு 18 வயது இளம் பெண்ணை வன்கொடுமை செய்ததாக வினோத் என்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.