சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்குக் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு மீண்டும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். 2017இல் செப்டம்பரில் தடையை மீறி பேரணி, அரசுக்கு எதிராக பேசியதாக ராயப்பேட்டை போலீஸ் கைது செய்தது.
இதன் பின்னர் திருமுருகன் காந்தி புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்குக் பதிவு செய்யப்பட்டுள்ளது.தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தும் சட்டத்தின்கீழ் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் கீழ் விசாரணை இல்லாமல் 6 மாதம் சிறையில் வைக்கலாம்.
DINASUVADU
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…