திருமுருகன் காந்தி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு தள்ளுபடி…!
உயர்நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி கைது தொடர்பான அவரது தந்தையின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆட்கொணர்வு மனுவில் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி தள்ளுபடி மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
DINASUVADU