திருமாவளவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார்….!
விசிக தலைவர் திருமாவளவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.