திருப்பூர் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை!
நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. வடுகபாளையம், காமனாய்க்கன்பாளையம், மானிக்காபும் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.இதனால் பொதுமக்களும்,விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.