அரசுப் பள்ளியில் நிலவும் இடநெருக்கடி காரணமாக திருப்பூர் அருகே அருகிலுள்ள வீடுகளுக்கு ஆசிரியர்களே வாடகை கொடுத்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையத்தில் இயங்கி வரும் பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பயின்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்கிருந்த சேதமடைந்த 2 வகுப்பறைக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
புதிய கட்டிடம் கட்டும் பணிகளும் தொடங்கப்படாத நிலையில், கடுமையான இடநெருக்கடி காரணமாக ஆசியர்களே ஒன்றிணைந்து அருகிலிருந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் புதிய கட்டிடம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…