திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு 61 வயது முதியவர் பாலியல் தொல்லை!
திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் வீரபாண்டி என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கின் அடிப்படையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் வீரபாண்டி என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.