திருப்பரங்குன்றம் தொகுதி  எம்.எல்.ஏ போஸ் மறைவை அடுத்து காலி என அரசிதழில் வெளியீடு!

Default Image

திருப்பரங்குன்றம் தொகுதி  எம்.எல்.ஏ போஸ் மறைவை அடுத்து காலி என அரசிதழில் வெளிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ போஸ் உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்