தூக்குத்தண்டனை இளம்பெண் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட பெண் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டார்.
நெல்லையை சேர்ந்த சங்கரநாராயணன் – செல்லம்மாள் தம்பதியின் மகள், வேறொரு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த பிரச்சனையில், திருமணம் செய்த நபரின் சகோதரி கல்பனா என்பவர் கொல்லப்பட்டார்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட சங்கரநாராயணன் – செல்லம்மாள் தம்பதிக்கு திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சங்கரநாராயணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைத்தது. செல்லம்மாளின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…