நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவிலில் திருட்டுப் போய் மீட்கப்பட்ட 13 சிலைகளின் உண்மைத் தன்மையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர்கள் 5 பேர் ஆய்வு செய்தனர்.
நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவிலில் இருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கபட்டது.
அந்த 13 சிலைகளான சுப்பிரமணியர், சிவகாமி அம்பாள், வெயிலுகந்தம்மன், கிருஷ்ணர், அஷ்டதேவர், நடராஜர், அம்மன், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், வள்ளி, தெய்வானை, விநாயகர் மற்றும் பிரியமுடையாள் ஆகிய 13 ஐம்பொன் சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 2008-ஆம் ஆண்டு மீட்டனர்.
இந்தநிலையில் சிலைகள் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவிலில் மீட்ட சிலைகள் அசல் சிலைகள் தானா என்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் தொல்லியல் துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் ஆய்வு செய்துசெய்த்னர்.இந்த திடீர் சோதனையால் அடிபோனது கோவில் நிர்வாகம்.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…