திருட்டு போன 13 சிலைகள்……மீட்ட ஜ.ஜி பொன்மாணிக்கவேல் ……….திடீர் சோதனை………மிரண்ட கோவில் நிர்வாகம்….!!!

Default Image

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவிலில் திருட்டுப் போய் மீட்கப்பட்ட 13 சிலைகளின் உண்மைத் தன்மையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர்கள் 5 பேர் ஆய்வு செய்தனர்.
Related image
நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவிலில் இருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கபட்டது.
Related image
அந்த 13 சிலைகளான சுப்பிரமணியர், சிவகாமி அம்பாள், வெயிலுகந்தம்மன், கிருஷ்ணர், அஷ்டதேவர், நடராஜர், அம்மன், மாணிக்கவாசகர்,  காரைக்கால் அம்மையார், வள்ளி, தெய்வானை, விநாயகர் மற்றும் பிரியமுடையாள் ஆகிய 13 ஐம்பொன் சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 2008-ஆம் ஆண்டு மீட்டனர்.
Image result for பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவில்
இந்தநிலையில்  சிலைகள் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவிலில் மீட்ட சிலைகள் அசல் சிலைகள் தானா என்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் தொல்லியல் துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் ஆய்வு செய்துசெய்த்னர்.இந்த திடீர் சோதனையால் அடிபோனது கோவில் நிர்வாகம்.
Related image
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்