திருடனுக்கு திருடன் ஆதரவு : அமைச்சர் சி.வி சண்முகம்
திருடனுக்கு திருடன் ஆதரவாக இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
திருடனுக்கு திருடன் ஆதரவாக இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பேசிய டிடிவி தினகரனை, அமைச்சர் சி.வி.ஷண்முகம் அவரை ஒருமையில், திருடனுக்கு திருடன் ஆதரவு என வசை பாடியுள்ளார்.