திருச்செந்தூர் முருகன் கோயில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது

Default Image

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுற்று புறத்தில் உள்ள மண்டப மேற்புறசுவர் இடிந்து விழுந்து, ஒரு பெண்மணி உயிரிழந்தார். சிலர் காயமுற்றனர். இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இடிந்து விழுந்த மேற்புற சுவர் மற்றும் சுற்று சுவர் முழுவதும் இடிக்கப்பட்டு கல்மண்டபம் கட்ட கோயில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதனால், தற்போது அதனை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்