திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இப்போது பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றிப்பார்த்தபின் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் நீராடி பின்னர் சுவாமியை தரிசிக்கின்றனர்.
தற்போது கோவிலுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால், மண்டபங்களை தாண்டியும் பக்தர்களின் வரிசை மிக நீண்டது.மேலும் அங்கு பக்தர்கள் இடையே அர்ச்சகர்கள் பணம் கேட்டு தொல்லை செய்வதாகவும் பக்தர்கள் புகார் கூறியுள்ளனர் என்பது குறீப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…