திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.12 லட்சம் மதிப்புள்ள 168 கிராம் தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.12 லட்சம் மதிப்புள்ள 168 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.12 லட்சம் மதிப்புள்ள 168 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த கோபால் சாமியிடம் 89 கிராம் தங்கமும், சென்னையைச் சேர்ந்த பாரூக் அலி என்பவரிடம் 79 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.