திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம்தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 7பேர் ஆஜர்!

Default Image

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம்தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 7பேர் ஆஜராகி உள்ளனர்.திருச்சி விமானநிலையத்தில் நாம்தமிழர்-மதிமுகவினர் மோதல் வழக்கில் ஆஜராகினர். உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் பெற்ற நிலையில் பிணைத்தொகையை செலுத்த சீமான் ஆஜராகி உள்ளார்.

முன்னதாக  திருச்சி விமானநிலையத்தில் கடந்த 19ம் தேதி மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
power cut image
Legislative Assembly Session
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly
edappadi palanisamy Who is that sir