திருச்சியில் விமானம் விபத்துக்களாகி உள்ளதில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி விமானம் நிலையத்தை சுற்றி 5 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் உள்ளது.அதற்க்கு மேலே நான்கு அடி உயரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.அதற்க்கு அருகாமையே விமானம் வருவதையும் , போவதையும் கண்காணிக்க வான்போக்குவரத்து கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.விமானம் திருச்சியில் இருந்து புறப்பட்ட வேளையில் வான்போக்குவரத்து கோபுரத்தையும் ,தடுப்பு வேளியையும் , சுற்றுசுவரையும் உடைத்து விட்டு அந்த விமானம் 130 பயணிகளோடு சென்று இருக்கிறது.விமானம் நேரடியாக துபாயில் தரை இறக்கப்பட்டுள்ளது.தற்போது விமானம் தரை இறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாகா இருப்பதாக கூறப்படுகிறது.விபத்து குறித்து அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…