இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலினையும் அழகிரியையும் மஹாபாரத கதைகளுடன் ஒப்பிட்டு விமர்சித்தார்.
இது குறித்து பேசிய அவர், “திமுக ஒரு கௌரவர்கள் சபை. திருதிராஷ்டன் மறைவுக்குப் பிறகு பட்டாபிஷேகம் யாருக்கு என்று துரியோதனனுக்கும் துச்சாதனுக்கும் போட்டி நடக்கிறது. கௌரவர்கள் சபையே மோசமான சபை தான். அதில் துரியோதனன் வந்தாலும் துச்சாதனன் வந்தாலும் நாட்டுக்கு கேடு தான்” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.திமுகவில் முக.அழகிரியை வைத்து நடக்கு சண்டை தொடங்கி விட்டது.
DINASUVADU
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…