பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ,தமிழகத்தைப் போராட்ட களமாக வைத்திருக்க வேண்டும் என திமுக நினைப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை, பூந்தமல்லியில் ஒரு தனியார் உணவகத்தை தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்ட ரீதியாக தீர்வுகள் இருக்கும்போது, எல்லாவற்றிற்கும் தெருவிலேயே தீர்வு கிடைக்க வேண்டுமென்று திமுக நினைப்பதாகக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…