திமுக மீனவ சமுதாயத்திற்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது! மு.க.ஸ்டாலின்
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,மீனவ சமுதாயத்திற்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஒரே கட்சி திராவிட முன்னேற்ற கழகம் மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.
நாகையில் திமுக மாநில மீனவர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நாட்டுக்காக பாடுபடக்கூடிய கட்சி திமுக என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.