திமுக மாநில சுயாட்சி மாநாடு:தேசிய தலைவர்களை அழைக்க முடிவு?
திமுக சென்னையில் ஆகஸ்ட் 10-ம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா ஆகிய தேசிய தலைவர்களை அழைக்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.தேசிய தலைவர்களுக்கு மாநாடு தொடர்பான அழைப்பு கடிதத்தை திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.