நாங்கள் என்றுமே திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் இணைந்து செயல் படமாட்டோம் என்று ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,நாங்கள் என்றுமே திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் இணைந்து செயல் படமாட்டோம் , கூட்டணியும் வைக்கமாட்டோம், வைக்கவும் முடியாது.திமுக எம்ஜிஆர் காலத்தில் இருந்து எங்கள் அரசியல் எதிரி கட்சி தான். அம்மாவின் வழியும் அதுவே. அந்த வழியில் தான் நாங்களும் பயணிப்போம்.
பாஜக ஒரு மதவாத கட்சி, எனவே பாஜக உடன் என்றைக்குமே கூட்டணி இல்லை.இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன்.இதை நான் தினமும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள், அதுபோல் கேள்வியும் இனி கேட்காதீர்கள் என்றும் ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி .தினகரன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…