திமுக தலைவர் ஸ்டாலினுக்கு..!மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து..!!
திமுகவின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டநிலையில் இந்த நிகழ்சென்னை அண்ணா அறிவாலயம் எதிரே திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும்,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations and best wishes to @mkstalin for being elected President of the DMK @arivalayam
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2018
DINASUAVDU