திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார்!மு.க.அழகிரி
திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.